ஸ்ரீபெரும்புதூர்: நோக்கியா செல்போன் ஆலையில் வருமான வரி ரெய்ட்!
Subscribe to Oneindia Tamil

நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது.இன்று இந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நோக்கிய ஆலை வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள நோக்கியா அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications