பாக். ராணுவத்தின் வெறி.. இந்தியாவுக்குள் ஊடுறுவி 2 வீரர்களைக் கொன்று ஒருவரின் தலையை கொய்து சென்றது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள் பாகிஸ்தானிய படை நேற்று அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 13வது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் விட்டுச் சென்ற வீரரின் உடலும் மேசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து நேற்று கொச்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கூறுகையில்,
எங்கள் ராணுவ படை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய படை எங்கள் எல்லைக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை உலக பார்வையில் இருந்து மறைக்க நாங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications