கல்பாக்கம் அணு விஞ்ஞானி மீது பெண் ஊழியர் பாலியல் புகார்... கைது செய்ய போராட்டம்
Subscribe to Oneindia Tamil

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் புளுடோனியம் உற்பத்தி மையத்தில் பணியாற்றும் ஒரு பெண் இந்த புகாரை தெரிவித்துள்ளார்.
தனது மேலாளர் தன்னிடம் முறைகேடான வகையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக குற்றம் சாட்டியுள்ள அந்தப் பெண் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும், அந்த மேலாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே மூத்த விஞ்ஞானியை கைது செய்ய வலியுறுத்தி கல்பாக்கம் அணுமின்நிலைய ஊழியர்கள் சிலர் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications