எல்லை பதற்றம்- பாகிஸ்தானுடன் சுமூகமான உறவு கிடையாது: பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மன்மோகன்சிங், இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தது கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதற்கான எதிர்வினையை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும்.
எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications