டீசல் விலை உடனே உயர்வு- 45 காசுகள் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துகொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒட்டுமொத்தமாக விலையை உயர்த்தாமல் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 45 காசுகள் உயர்த்தப்படுகிறது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
இதனால் டெல்லியில் டீசல் விலை 50 காசு, கொல்கத்தாவில் 53 காசு, சென்னையில் 55 காசுகள் உயர்ந்துள்ளன.
இதனிடையே பெட்ரோல் விலையில் 25 காசுகள் குறிஅக்கப்பட்டுள்ளன.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications