சென்னைக்கு ஆகஸ்ட் வரை கூடுதலாக கிருஷ்ணா நதி நீர்: ஆந்திரா உறுதி
Subscribe to Oneindia Tamil

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. போதுமான மழை இல்லாததால் இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. தற்போது ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் மட்டும் பூண்டி ஏரிக்கு வருகிறது. ஜீரோ பாயிண்டில் இருந்து தினமும் 160 கன அடி தண்ணீர் பூண்டிக்கு வருகிறது.
தற்போது வரும் கிருஷ்ணா நீரை அதிகரித்து தருமாறு தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு ஆந்திர அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்து 160 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக தண்ணீரை கூடுதலாக ஆகஸ்ட் மாதம் வரை திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications