ஹெட்லிக்கு இன்று தண்டனை அறிவிப்பு- 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வலியுறுத்தல்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன் அண்மையில் தூக்கிலிடப்படான்
இந்த தாக்குதலுக்குமூளையாக செயல்பட்டதாக அமெரிக்க வாழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெட்லி மற்றும் கனடாவின் ராணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹெட்லி மீது 2010-ம் ஆண்டு மார்ச் 18-ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ராணா மீது 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டது.
இவர்கள் இருவர் மீதான வழக்கு அமெரிக்காவின் சிகாகோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி ஹாரி லெனின்வெப்ர் விசாரித்து வருகிறார். அண்மையில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஹெட்லிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications