மீண்டும் மீண்டும் 'செளத் பார்க்' படத்தை பார்க்க நிர்பந்திக்கப்பட்ட சதாம் ஹூசேன்!

இந்தப் படத்தில் நரகத்தில் வாழும் சாத்தானின் காதலனாக சதாம் ஹூசேனைக் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்கக்கது. இந்தப் படத்தில் சாத்தானாலேயே சதாம் கொல்லப்படுவது போன்ற காட்சிகளும் உண்டு.
பூமியில் காட்டு மாடுகளால் கொல்லப்பட்டு நரகத்துக்கு வரும் சதாமுக்கும் சாத்தானுக்கும் காதல் ஏற்படுவது மாதிரியும், அங்கே அவரை சாத்தானே கொல்வது மாதிரியுமான படம் இது. கிராபிக் படமானாலும் கூட இந்தப் படம் 'ஆர் ரேட்டிங்' செய்யப்பட்ட ஒன்றாகும் (கிட்டத்தட்ட பலான படம் என்று சான்றிதழ் பெற்றது)
இந்தப் படத்தை சதாம் தூக்கில் போடப்படுவது வரை அவரை பலமுறை பார்க்கச் செய்துள்ளனர் அமெரிக்கப் படையினர் என்கிறார்கள்.
இது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. சதாம் அணு குண்டு வைத்திருப்பதாகச் சொல்லித் தான் இராக் மீது படையெடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ். ஆனால், அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பதும், அங்கு அணுகுண்டுகளே இல்லை என்பதும், போருக்காக புஷ் செய்த தந்திரம் என்பதும் பின்னர் தெரியவந்தது.
இந் நிலையில் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் போர்க் கைதிகளை நடத்த சர்வதேச விதிமுறைகள் உண்டு. ஆனால், அந்த சட்டங்களை மீறி சதாமை இந்தப் படம் பார்க்க வைக்க அமெரிக்கப் படைகள் நிர்பந்தம் செய்தது உண்மையானால், அது மிக கீழ்த்தரமான செயலாகவே இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications