கர்நாடகா முதல்வர் ஷெட்டர் அரசுக்கு ஆபத்து இல்லை- நம்பிக்கை வாக்கெடுப்பும் தேவையில்லை: ஆளுநர் பரத்வாஜ
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர் பரத்வாஜோ, அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 13 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து ஆளுநர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆளுநர் உத்தரவிடக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர் பரத்வாஜ், 13 எம்.எல்.ஏக்கள் என்னிடம் கொடுத்த ராஜினாமா கடிதங்களை ஆளும் சட்டசபை கட்சித் தலைவரான முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் கொடுத்துவிட்டேன். அவர்தான் இறுதி முடிவுக்க வேண்டும். வரும் 4-ந் தேதி சட்டசபையைக் கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது 13-ந் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால் ஷெட்டர் அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications