வட இந்தியருக்கே முக்கியத்துவமா?: பத்மபூஷன் விருதை புறக்கணிப்பதாக பாடகி எஸ். ஜானகி அறிவிப்பு
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகள் பெரும்பாலும் வட இந்திய கலைஞர்களுக்கே அதிகம் வழங்கப்பட்டதைக் கண்டித்து தமக்கு வழங்கப்படும் பத்மபூஷன் விருதை வாங்கப் போவதில்லை என்று பிரபல பாடகி எஸ். ஜானகி அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ். ஜானகி, பத்ம விருதுகளுக்குப் பெரும்பாலும் வட இந்தியக் கலைஞர்களே பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இதனால் எனக்குக் கொடுக்கப்பட பத்ம்பூஷன் விருதை வாங்க மாட்டேன் என்றார் அவர்.
பாடகி எஸ். ஜானகியின் இந்த அறிவிப்பு திரைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Expressing dissatisfaction over the number of people from South India figuring in the Padma awards list for 2013, southern playback singer Sreeramamurthy Janaki on Friday refused to accept Padma Bhushan award announced for her on the eve of 64th Republic Day.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.