ஊழலுக்கு காரணம் எஸ்.சி, எஸ்டி, பி.சி மக்களே... பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் ஆசிஷ் நந்தி!
டெல்லி: நாட்டின் ஊழலுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் காரணம் என்ற சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் சமூகவியலாளர் ஆசிஷ் நந்தி.
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் பேசிய ஆசிஷ் நந்தி, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஊழலுக்குக் காரணம் என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் கண்டன அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் கருத்து நான் சொல்ல விரும்பியது அல்ல. இந்தியாவில் ஊழல் என்பது ஒரு சரிசெய்யப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை என்பது குறித்துப் பேசினேன். இந்தியாவில் ஊழலற்ற சமுதாயம் உருவானால் மட்டுமே சமுதாயம் மேன்மை பெறும் என்பதை நம்புகிறேன்.
தலித்கள், பழங்குடியினர், பிற்பட்டோர் ஆகியோர் ஊழல் புரிந்தால் அது மிகப் பெரும் ஊழலாகவே பார்க்கப்படும்.இதை சரிசெய்தால்தான் உண்மையான குடியரசாக உருவாகுமோம். எந்த சமுதாயத்தையும் காயப்படுத்துவதும் என் நோக்கமல்ல. அப்படி காயப்படுத்தியிருந்தால் மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications