எல்லை பதற்றத்தைத் தணிக்க முயலும் சர்தாரியின் 'இந்திய லாபி'

ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்களைப் படுகொலை தலையை துண்டித்த சம்பவத்தால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது. இதனால் இருநாடுகளிடையே இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெற இருந்த நீர்பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல் பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பானி ஹாரும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக இருதரப்பு இடையே பதற்றத்தை தணிக்கும் லாபி ஒன்று செயல்படுவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அரசாங்கம் நம்பிக்கையூட்டக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் இந்திய அரசு பேச்சுக்கான ஒப்புதலை தெரிவிக்கும் என்று அந்த லாபி மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications