'2014' குறித்து மோடியுடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை!

டெல்லி வந்த மோடி இன்று ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதற்காக சிங்குக்கு அவர் பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 2 தலைவர்களும் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். லோக்சபா தேர்தல், பிரதமர் வேட்பாளர்
உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடிக்கு தேசிய அளவில் முக்கியப் பங்கு தரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், அதுகுறித்து கட்சித் தலைவர்களுடன் பேசப்படும். அதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து சிங் பேசுகையில், நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார் மோடி. தற்போது நேரில் வந்து வாழ்த்தியுள்ளார். குஜராத் குறித்துப் பேசினோம். லோக்சபா தேர்தல் குறித்துப் பேசினோம் என்றார்.
பின்னர் மோடி பேசுகையில், குஜராத்துக்கு ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜகவால் எப்படியெல்லாம் சேவை செய்ய முடியும் என்பது குறித்துப் பேசினேன். கட்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்துப் பேசினோம். 2014 லோக்சபா தேர்தல் குறித்தும் விரிவாகப் பேசினோம் என்றார் மோடி.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications