தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்க்கு வைகோ ஆறுதல்
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் தாலுகாவில் திருவேங்கடம் அருகே வரகனூர் கிரமத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (48 ) பயிர்கள் கருகியதால் தற்க்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அவரது வீட்டுக்கு நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றார். ஜெகநாதனின் மனைவி ரெங்கலக்ஷ்மி, மகன் அய்யலுசாமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவியையும் அளித்தார்.
இந்த சந்திப்பின்போது குருவிகுளம் ஒன்றியசெயலாளர் சங்கர், நெல்லை மாவட்டச் துனைசெயலாளர் மின்னல் முகமதுஅலி, வரகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ் கண்னா ஆகியோர் உடன் இருந்தனர்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications