சாதிப் பேச்சு- ஆசிஷ் நந்தியை சிறையிலடையுங்கள்!-தேசிய எஸ்.சி. ஆணைய தலைவர் புனியா!!
டெல்லி: நாட்டின் ஊழலுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர்தான் என்று காரணம் சாதி அமிலத்தை உமிழ்ந்த 'சமூக வியலாளர்' ஆசிஷ் நந்தியை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் பேசிய ஆசிஷ் நந்தி, ஊழலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களே காரணம் என்று பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஆசிஷ் நந்தியை தூக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, இத்தகைய குற்றச் செயலை செய்திருக்கும் ஆசிஷ் நந்தியை சிறையிலடைத்திருக்க வேண்டும். ராஜஸ்தான் மாநில அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
மக்களவை சபாநாயகர் மீராகுமார் கருத்து தெரிவிக்கையில், அடிமை முறையைவிட சாதிய முறை என்பது மிகவும் மோசமானது. அடிமை முறையிலாவது கடைசியில் விடுதலை கிடைத்துவிடும். ஆனால் சாதிய அமைப்பு முறையில் ஒருபோதும் விடுதலை கிடைக்காது என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications