இஸ்லாமிய அமைப்புகளுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நடிகர் கமல்ஹாசன் மீண்டும் இஸ்லாமிய அமைப்பினரை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட இருக்கிறது என்றார்.
சி.ஏ. மாணவிக்கு காசோலை
இதனிடையே சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பிரேமாவுக்கு எண்ணூர் துறைமுகத்தின் சார்பில் ரூ5 லட்சம் காசோலையை இன்று சென்னையில் ஜி.கே. வாசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே.வாசன், இந்திய மாணவ- மாணவிகளுக்கெல்லாம் எடுத்துக் ட்டுதான் பிரேமா. கடின உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த தமிழ் மங்கை பிரேமா செய்து காட்டியுள்ளார். அவரது சாதனையை தேசமே நிமிர்ந்து பார்க்கிறது. கல்விக் கண் திறந்த காமராஜர் கனவுகள் இன்று நனவாகிறது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications