அழகிரி பிறந்த நாள்: மதுரையில் பைக் ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசல்
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி மதுரையில் நடைபெற்ற இருசக்கர வாகன ஊர்வலத்தால் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் ஊர்வலம், முளைப்பாரி, என திருவிழா போல கொண்டாடுவார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது மதுரையே அமர்க்களப்படும்.
எதிர்கட்சியாக மாறினால் அழகிரியின் பிறந்தநாள் விழாவை கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் உடன்பிறப்புகள். ஆனால் இன்றைய தினம் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு நகரின் முக்கியப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல் பகுதிகளில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. காலை நேரத்திலேயே அழகிரியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர்.
இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் தங்கள் குழந்தைகளை, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் இதில் சிக்கிக் கொண்டு பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். பரபரப்பான காலை நேரத்தை தவிர்த்துவிட்டு கூட்டமில்லாத நேரத்தில் ஊர்வலத்தை வைத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications