மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. நீரை திறக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையை உடனே திறக்கவும் 2 டி.எம்.சி. நீரை திறந்துவிடவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 20-ந்தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதிழில் வெளியிட உத்தரவிட்டனர்.

மேலும், தற்போது மேட்டூர் அணையில் 9 டி.எம.சி. தண்ணீர் உள்ளது. எனவே, டெல்டா பகுதியில் கருகும் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை உடனே தமிழக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+