மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்ட்ன் நாரிமன் திடீர் ராஜினாமா!
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசின் சட்ட அலுவலகத்தில் அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்த பொறுப்பு சொலிசிட்டர் ஜெனரல் பதவியாகும். இப்பதவியில் இருந்த கோபால் சுப்பிரமணியம் கடந்த 2011-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ரோஹிண்டன் நாரிமன் பொறுப்பேற்றார்.
தற்போது சட்ட அமைச்சர் அஸ்வனி குமாருக்கும் ரோஹிண்டன் நாரிமனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அதனாலேயே நாரிமன் ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications