நெஞ்சு வலியில் சிக்கி மீண்ட ஆபாச ராஜா...!
Subscribe to Oneindia Tamil

அவருக்கு இதயத் தமனியில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனராம் டாக்டர்கள். எப்படி சன்னி லியோன் ஆபாசப் பட நடிகைகளில் பிரபலமானவரோ, அதேபோல பிரபலமான ஆபாசப் பட நடிகர் ஜெரேமி. இவர் 2000க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களில் நடித்துள்ளார் அவர்.
இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள செடார்ஸ் சினாய் மருத்துவமனைக்கு தானாகவே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு போய் அட்மிட் ஆனார். அவருக்கு அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடந்தது.
ஆபாசப் பட நடிகராக இருந்தாலும் ஆள் படு குண்டர் ஆவார். இவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை கொண்டனர். இருப்பினும் அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications