மனைவி, 2 மகன்களைச் சுட்டுக் கொன்று தானும் மாண்ட அமெரிக்க இந்தியர்
Subscribe to Oneindia Tamil
அட்லான்டா: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களைச் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் வசித்து வந்தவர் சிவேந்தர் சிங் குரோவர்.52 வயதான இவரது மனைவி பெயர் தமஞ்சித் கெளர் குரோவர், இவருக்கு 47 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு 5 வயதில் குர்தேஜ் சிங் குரோவர் மற்றும் 12 வயதில் சர்தாஜ் சிங் குரோவர் என இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரும் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் பிணமாகக் கிடந்தனர். குரோவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குரோவர் தனது மனைவியை தலையில் சுட்டும், மகன்களை கழுத்தில் சுட்டும் கொன்றுள்ளார்.
More From
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications