பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்திய பறக்கும் 'அழகிகள்'!
பெங்களூர்: பெங்களூரில் தொடங்கியுள்ள விமானக் கண்காட்சியில் முதல் நாளில் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின பல்வேறு வகை விமானங்களும் ஹெலிகாப்டர்களும்.

மிராஜ் 2000:
பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ரபாலே நிறுவனம் தயாரித்த மிராஜ் 2000 ரக விமானம் பெங்களூர் வானில் தனது சாகஸத்தைக் காட்டியது. இந்திய விமானப் படையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் விமானம் இது.

சராங்:
இந்தியாவே தயாரித்துள்ள அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர் (ALH) இது. விமானப் படையில் சராங் என அழைக்கப்படும் ஏரோபாட்டிக்ஸ் டீம் செய்து காட்டிய அட்டகாசம் இது.

ராணுவ கமாண்டோக்கள்:
இந்திய ராணுவத்தினரின் கமாண்டோக்கள் தங்கள் ஆயுதங்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தரையிறக்கிக் கொண்டே, பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து ஹெலிகாப்டர்களில், கயிற்றில் தொங்கியபடி தரையை அடையும் காட்சி இது. விமான கண்காட்சியில் அனைவரையும் மெய் மறக்க வைத்த நிகழ்வு இது.

உலகின் சிறிய போர் விமானம்:
இந்தியாவே தயாரித்துள்ள லைட் காம்பேட் ஏர்கிராப்ட் (LCA) எனப்படும் போர் விமானம் இது. உலகின் மிகச் சிறிய அதே நேரத்தில் அதி நவீன போர் விமானம் இது தான். தேஜஸ் என்று அழைக்கப்படும் இந்த விமானம் விரைவிலேயே விமானப் படையில் சேர்க்கப்படும் என்று கடந்த 5 ஏர்ஷோக்களிலும் கலந்து கொள்ளும் பாதுகாப்பு அமைச்சர்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

ரெட் புல் விமானங்கள்:
ரெட் புல் நிறுவனத்தின் ஸ்லின் 50LX சிங்கிள் என்ஜின் விமானங்கள் இவை. விமானக் கண்காட்சியின் துவக்கத்தில் செய்து காட்டிய விண் சாகஸங்கள்

தேஜஸ் விமானத்தின் அட்டகாசமான டேக் ஆப்:
இது பார்வையாளர்களை அசத்தக் கிளம்பிய தேஜஸ் விமானத்தின் அட்டகாசமான டேக் ஆப்....

சாகஸம் காட்ட கிளம்பிய ஹெலிகாப்டர்கள்:
விமான கண்காட்சியில் சாகஸம் காட்ட கிளம்பிச் செல்லும் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications