For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவூதி அரசுக்கே தெரியாமல் அமெரிக்கா இயக்கிய உளவு விமானப்படை தளம்

By Mathi
Google Oneindia Tamil News

CIA 'using Saudi base for drone strikes'
டெஹ்ரான்: சவூதி அரேபியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஆளில்லா உளவு விமான நிலையத்தை ரகசியமாக நிர்வகித்து வந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட இந்த ஆளில்லா விமானம் மூலம்தான் அல் கொய்தா மூத்த தலைவரான அன்வர் அல்-அவ்லாகி கடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

1991-ம் ஆண்டு வளைகுடா போருக்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற சுமார் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2003ம் ஆண்டுதான் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். தற்போதும் அங்கு அமெரிக்க ராணுவ பயிற்சி மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக இயங்கி வருகிறது. ஆனால் இந்த மையத்தில் சவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் ஆளில்லா விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்திருக்கிறது.

English summary
The CIA conducts lethal drone attacks against targets in Yemen from a base inside Saudi Arabia, according to the New York Times newspaper, including the attack that killed American-born Anwar al-Awlaki.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X