கின்னஸ் சாதனை படைத்த நீளமான பூனை மரணம்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நெவேடா மாநிலத்தை சேர்ந்த ராபின் ஹென்றிக்சன் என்பவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். ஸ்டீவி என பெயரிடப்பட்ட அந்த பூனையின் நீளம் 48.5 அங்குலம் (சுமார் 4 1/2 அடி) ஆகும்.
இந்தப்பூனைதான் உலகின் மிக நீளமான பூனை என கடந்த 2010-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பூனையின் வாலும், மிக நீளமான பூனை வால் என கின்னஸில் இடம் பிடித்தள்ளது.
8 வயதான ஸ்டீவி, சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனற்ற நிலையில் கடந்த 5ம் தேதி ஸ்டீவி மரணம் அடைந்தது. ஸ்டீவியின் மரணம் ராபின் ஹென்றிக்சன் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications