அப்சல்குரு விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை: மணீஷ் திவாரி
சென்னை: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதில் எந்த ஒரு அரசியலும் இல்லை என்று மத்திய அமைச்சர் மணீஷ்திவாரி கூறியுள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு 5 ஆண்டுகளையும் உறுதியாக பூர்த்தி செய்யும். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல்குரு மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது அல்ல. சட்டத்துக்கு உட்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு கிடைத்த பிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதி காக்க வேண்டும்.
அரசின் கேபிள் டி.வி.க்கு மத்திய அரசு தடை எதுவும் விதிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டிராய் அமைப்பின் பரிந்துரைப்படி தகவல் ஒளிபரப்பு துறை அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனை நிறுத்தி வைத்தது. அமைச்சக நிலைக்குழு விவாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவினரின் மறு ஆய்வும் செய்யப்பட்டு விட்டது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
இதே கருத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜயசிங்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications