மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் திடீர் கோளாறு- உற்பத்தி நிறுத்தம்!
மேட்டூர்: மேட்டூரில் புதிதாக அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.
மேட்டூரில் ரூ3 ஆயிரம் கோடி செலவில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. மொத்தம் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இம் மின் நிலையத்தில் கடந்த 7-ந்தேதி 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது 380 மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் மின் உற்பத்தி நிலையத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டது.
இதனால் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஆயில் கசிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த பின்னரே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீர் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அணையில் இருந்து நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications