உங்களுக்கு உதை விழும்... :பத்திரிகையாளர்களை மிரட்டிய மமதா பானர்ஜி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு அடிக்கிறது என்பது அவ்வளவு விருப்பம்போல! அவர் அண்மைக்காலமாக "அடிக்கிற" பேச்சுகளாலேயே சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங்கை அடித்தா மாநிலத்துக்கு நிதி கேட்க முடியும் கேட்டு அதிர வைத்தார். சில நாட்களுக்கு முன்பு தமது பாதுகாவலரை ‘உங்களையெல்லாம் சாட்டையால அடிச்சாத்தான் திருந்துவீங்க" என்று கூறி சர்ச்சையை உருவாக்கினார்,
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கொல்கத்தா கண்காட்சி ஒன்றில் மமதா பானர்ஜி கலந்து கொண்டார். அவரை வளைத்து வளைத்து பத்திரிகை புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன மமதா, உங்களுக்கெல்லாம் உதை விழும் என்று பகிரங்கமாக எச்சரிக்க அனைவரும் அப்படியே ஆடிப் போய்விட்டனர்..
அவரிடம் விஜயகாந்த் பாணியில் அடிவாங்கப் போகும் ‘அதிர்ஷ்டசாலி' யாரோ?
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications