காதலை யாருமே தடுக்க முடியாது, ராமதாஸ் உணர வேண்டும் - டி.ராஜா
Subscribe to Oneindia Tamil

டாக்டர் ரவீந்திரநாத் எழுதிய கலப்புமணமும்- பிரச்சினைகளும், தீர்வுகளும் குறித்த நூலை ராஜா வெளியிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில்,
உலகத்தில் உள்ள உறவுகளில் ஆண், பெண் உறவுகள் போன்று வேறு எதுவும் கிடையாது. காதல் என்பது இயற்கையான ஒன்று. காதலையும், கலப்பு திருமணத்தையும் யாராலும் தடுக்க முடியாது.
21-வது நூற்றாண்டில் தர்மபுரி போன்ற சம்பவங்கள் நடந்திருப்பது என்ன நாகரிகமோ?. டாக்டர் ராமதாஸ் சாதி அரசியலை கைவிட வேண்டும். சாதி அரசியலை கையாண்டவர்கள் வெற்றி பெற்றதில்லை என்பது வரலாறு. நாட்டில் சமூக விடுதலை, முன்னேற்றம், பெண் விடுதலை, முன்னேற்றத்தை பிரதிபலிக்க செய்ய வேண்டும் என்றார் ராஜா.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications