காஞ்சிபுரத்தில் 4 அரசு பஸ்களில் திடீர் தீ: நாசவேலையா? விபத்தா?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திடீர் என்று தீப் பிடித்ததில் 4 பேருந்துகள் எரிந்து நாசமாகின.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறைய அரசு பேருந்துகள் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு பேருந்தில் திடீர் என்று தீ பிடித்தது. இந்த தீ அருகில் உள்ள பேருந்துகளுக்கும் பரவியது. அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதைப் பார்த்துவிட்டு உடனே தீயணைப்பு நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 4 பேருந்துகள் தீயில் கருகி நாசமாகின. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஓட்டுநர்கள் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வழக்கமாக நிறுத்தும் இடத்தில் தான் பேருந்துகளை நிறுத்திவிட்டுச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்துக்கு யாரேனும் விஷமிகள் தீ வைத்தார்களா அல்லது விபத்து தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications