சமூக நல்லிணக்கத்திற்காக அரசியலை விட்டு விலக நான் ரெடி, ராமதாஸ் ரெடியா? திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கொட்டாரம், கீழ்ச்செருவாய், எடைச்செருவாய், பாளையம் ஆகிய ஊர்களுக்கு சென்று தனது கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தற்போதைய சூழலில் அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்யது அவசியம். மேலும் நாட்டில் சமூக நல்லிணக்கமும் தேவை. சமூக நல்லிணக்கத்திற்காக நான் அரசியலை விட்டும், பொது வாழ்வில் இருந்தும் விலகத் தயார். சமூக நல்லிணக்கம் ஏற்படும் என்றால் அதற்காக டாக்டர் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?
இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்து உரிய நிதி பெற்றுத் தருவேன். பசுமை வீடுகள், ஆடுகள் வழங்குவது உள்ளிட்ட நல்வாழ்வு திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய அரசிடம் முறையிடுவேன். இப்பகுதியில் கடும் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications