ஹீரோக்களுக்காக படம் ஓடுவதாகக் கூறுவது தவறு! - இயக்குநர் விக்ரமன்

விக்ரமனின் படங்களென்றால் 100 சதவீதம் க்ளீன் என்டர்டெயின்மென்ட் என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படி ஒரு நம்பகத்தன்மை இருக்கும்.
அந்த நம்பகத்தன்மை இல்லாமல் போன இரண்டு படங்கள் சென்னைக் காதல், மரியாதை.
அதன் பிறகு விக்ரமனுக்கும் சினிமாவுக்கும் ஒரு சின்ன இடைவெளி வந்துவிட்டது.
இப்போது மீண்டும் தன் பாணியில் புதிய படம் ஒன்றை அவர் இயக்கி வருகிறார். அதுதான் நினைத்தது யாரோ!
இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், " என்னுடைய படங்களில் சென்டிமென்ட், காதல், கதை, காமெடி, இசை என எல்லாம் இருக்கும். அதேபோல், இந்த படத்திலும் இருக்கும் என்று சொல்லலாம்... இல்லையென்றும் சொல்லலாம். ‘நினைத்தது யாரோ' முழுக்க முழுக்க காதல்கதை.
இந்தக் கதைக்கு புதுமுகங்கள்தான் சரியாக இருப்பார்கள் என்பதால் புதுமுகங்களைத் தேர்ந்தெடுத்தேன்.
மாஸ் ஹீரோ என்பது முதல் இரண்டு ஷோவுக்கான காரணகர்த்தாவாக இருப்பார்கள்.
ஆனால் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் கதை இல்லையென்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். ஆனால், ஹீரோக்களோ படமே தங்களால்தான் ஓடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்," என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications