நேரில் வராவிட்டால் கைது வாரண்ட்: விஜயகாந்துக்கு நீதிபதி எச்சரிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்பதற்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் ஆஜராக ஏற்கெனவே 2 முறை உத்தரவிடப்பட்டது. ஆனால் 2 முறையும் விஜயகாந்த் ஆஜராகவில்லை.
இன்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் விஜயகாந்த் ஆஜராகாததால் வரும் 25-ந் தேதி விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 25-ந் தேதி விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜமூர்த்தி எச்சரித்துள்ளார்.
தேமுதிக கொடி அறிமுக தின விழா- உதவிகள் வழங்கிய விஜயகாந்த்:
இந் நிலையில் இன்று சென்னையில் நடந்த தேமுதிக கொடி அறிமுக தின விழாவில் விஜயகாந்த் நல உதவிகளை வழங்கினார். தேமுதிக கொடி அறிமுக தின 14ம் ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை விஜயகாந்த் தனது வீட்டின் முன்பு உள்ள கொடி கம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றினார்.
பின்னர், ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலைகளையும், மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதை தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொடி ஏற்று விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் கொடி ஏற்றி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications