தங்கம் விலையில் சரிவு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.152 குறைந்தது

கடந்த வாரங்களில் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலையில் தற்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 936 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் பவுன் ரூ.22 ஆயிரத்து 744 ஆக இருந்தது.
இந்நிலையில் நேற்று பவுனுக்கு மீண்டும் ரூ.104 குறைந்தது. ரூ.22 ஆயிரத்து 640-க்கு விற்றது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ. 2811-க்கு விற்கிறது.
இது சவரனுக்கு ரூ.152 குறைவாகும். இன்று ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 488 ஆக உள்ளது.
வெள்ளி விலை தொடர் சரிவு
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.680 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.55 ஆயிரத்து 960 ஆகவும், ஒரு கிராம் ரூ.59.90 ஆகவும் உள்ளது. திருமண சீசன் குறைந்து விட்டதாலும், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications