குருநானக் கல்லூரியில் தீ… இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் தடங்கல்
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பயிற்சிப் போட்டியில் சிறிது நேரம் தடங்கல் ஏற்பட்டது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 22ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்கு பயிற்சி பெறும் வகையில், ஆஸ்திரேலியா லெவன் , வாரிய தலைவர் லெவன் அணிகளிடையே பிப். 12, 13 தேதிகளில் நடந்த 2 நாள் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கம்பீர் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் ஆஸ்திரேலியா லெவன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், குருநானக் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரில் பீட்டர் சிடில் பந்து வீசும் போது அந்த வளாகத்தில் இருந்த உடை மாற்றும் அறையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது.

-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications