அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது?

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கடந்த 9-ந் தேதியன்று அப்சல்குரு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். பின்னர் அவரது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. ஆனால் அப்சல் குருவின் உடலை தங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் அப்சல்குருவின் உடலை தங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதனிடையே அப்சல் குருவின் உடல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குக் கொண்டுவரப்பட்டு யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவி பதற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோல் அப்சல் குரு மற்றும் இதற்கு முன்பு தூக்கிலிடப்பட்ட மக்பூல் பட் ஆகியோரது உடல்களை ஜம்மு காஷ்மீரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.
அப்சல்குருவின் உடலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொண்டு சென்றால் மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலையக் கூடும் என்பது உள்துறை அமைச்சகத்தின் கருத்தாக இருக்கிறது. இதனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்து ஜம்மு காஷ்மீர் அரசுக்கு விரைவில் மத்திய அரசு தெரிவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications