நெல்லையில் பிரபல ஆர்யாஸ் ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் உள்ள பிரபலமான ஆர்யாஸ் ஹோட்டல் குழும நிறுவனங்களில் இன்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இன்று காலையில் ரெய்டு தொடங்கி மாலைக்கு மேலும் நீடித்தது.
நெல்லை தவிர மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்யாஸ் ஹோட்டலுக்குச் சொந்தமான நிறுவனங்கள், கிளைகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் ஒரே சமயத்தில் ரெய்டு நடந்தது.
இந்த திடீர் ரெய்டால் நெல்லையில் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications