மனுஷங்களுக்கு ஓ.கே.. அது என்ன விலங்குகளுக்கு 'சேப் செக்ஸ்'...!@!?
மும்பை: மனிதர்களுக்கு பாதுகாப்பான செக்ஸ் உறவு குறித்துப் பேசியிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் விலங்குகளுக்கும் கூட பாதுகாப்பான உறவு உள்ளது. இதை வலியுறுத்தி பேட்டா அமைப்பு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளது.
மும்பையில்தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பலரும் கலந்து கொண்டனர். அதில் முக்கியமானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா.

ஆணுறை பொம்மைகள்
மும்பை பந்த்ரா, பிராமினேட் பகுதியில் கார்டர் சாலையில் நடந்த இந்த நிகழ்சசியை பலரும் கூடி வேடிக்கைப் பார்த்தனர். பெரிய சைஸ் ஆணுறை பொம்மைகளுடன் நடந்த நிகழ்ச்சியின்போது விலங்குகளுக்கு பாதுகாப்பான உறவு முறைகள் குறித்த துண்டுப் பிரசாரம் விநியோகிக்கப்பட்டது.

நாய்களுக்கு பாதுகாப்பான செக்ஸ்
மேலும் நாய் வளர்ப்போர், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது செல்லப் பிராணிகள் பாதுகாப்பான முறையில் உறவில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிகழ்ச்சியின்போது வலியுறுத்தப்பட்டது.

கவர்ச்சி ஷெர்லின்
நடிகை ஷெர்லின் சோப்ராவும் கவர்ச்சிகரமான முறையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆணுறை பொம்மைகளை அணைத்தபடி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் நாய்களால் ஆணுறைகளை அணிய முடியாது, எனவே அவற்றுக்கு ஸ்டெரிலைஸ் செய்யுங்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டையையும் அவர் தூக்கிப் பிடித்து போஸ் கொடுத்தார்.

மெசேஜ் போய்ச் சேர்ந்ததா?
சாலையில் சென்றோர் இந்தக் காட்சிகளை ரசித்துப் பார்த்தபடி போனார்கள். பலர் நின்று ஷெர்லினை நிறையவே ரசித்தனர். அவர் சொன்ன மெசேஜையும் காதில் வாங்கியிருப்பார்கள் என்று நம்பலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications