கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் ஹிலாரி கிளிண்டன்: ஒருமுறை பேச 2 லட்சம் டாலர் பீஸ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஹிலாரி கிளிண்டன். அப்போது அவருக்கு 1,86,000 டாலர் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது.
தற்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்ரு விட்ட ஹில்லாரி, நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஹாரி வாக்கர் ஏஜென்சியில் இணைந்துள்ளார். இங்கு அவர் மிக முக்கியமான உரைகளை நிகழ்த்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிலாரியின் கணவரான பில் கிளிண்டன், அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 11 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் மூலம் 471 உரைகளை நிகழ்த்தியுள்ளார். கிளிண்டன் ஒருமுறை பேச 1,89,000 டாலர் சம்பளம் பெற்றுள்ளாராம். இதேபோல் இந்த ஏஜென்சியில் பேசும் அர்னால்டு ஸ்வாஸ்நேகர், அல்கோர், டிக் சென்னி, சாரா பாலின் ஆகியோரும் 6 இலக்க சம்பளம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் வரிசையில் ஹிலாரி கிளிண்டன் இணைந்துள்ளார். அவரின் அரசியல் ரீதியான பேச்சு பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் பெரும் சம்பளத்தை ஏழை எளியவர்களுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளார் ஹிலாரி.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications