சென்னையில் ஆசிட் வீச்சு - சிகிச்சை பெற்ற மற்றொரு இளம் பெண் வித்யா உயிரிழப்பு

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சுக்குள்ளாகி 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி கடந்த 12-ந் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் தமிழகம் மற்றும் புதுவையை உலுக்கியது. இந்த அதிர்வலைகள் மறைவதற்குள் அதேபோல் ஆசிட் வீச்சு சம்பவத்தில் மற்றொரு உயிர் பலியாகி இருக்கிறது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் வித்யா, அப்பகுதியில் இணைய மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற் இளைஞர் வித்யாவை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் வித்யா மறுத்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர், வித்யா மீது ஆசிட்டை வீசியிருக்கிறார்
இதில் மிகவும் பாதிக்கப்பட்ட வித்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரை மஞ்சள் காமாலை நோயும் தாக்கியது. இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications