அவதூறு வழக்கில் கருணாநிதிக்கு சம்மன்: இதோடு மொத்தம் 12 சம்மன்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசு பற்றி திமுக தலைவர் கருணாநிதி அவதூறாக அறிக்கை வெளியிட்டதாகக் கூறி அவர் மீதும், அந்த அறிக்கையை வெளிட்ட முரசொலி ஆசிரியர் மீது அமைச்சர் வைத்திலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர்
வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும் ஏப்ரல் 29ம் தேதி தான் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் அறிக்கையை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் மீதும் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு இதுவரை 12 அவதூறு வழக்குகளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications