வீட்டில் தந்தையின் பிரேதம்- துயரோடு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவன்!
உத்தமபாளையம்: மரணமடைந்த தந்தையின் பிரேதம் வீட்டில் இருக்க மகனோ பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுத வேண்டிய துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பஞ்சு. மகள்கள் சித்து, விஜயசாந்தி இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே மகன் மணிமாறன், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
பாண்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பாண்டி இறந்து விட்டார். குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தந்தை இறந்த கவலை ஒரு புறம், மறுநாள் காலை பிளஸ் 2 தேர்வு மறுபுறம் என மணிமாறன் தவித்தார்.
கடைசியாக தந்தையின் பிரேதத்தை வீட்டில் வைத்துவிட்டு பிளஸ் 2 தேர்வு எழுத பள்ளிக்கூடம் சென்றார் மணிமாறன். கண்ணீருடன் தேர்வினை எழுதினான். தந்தையில் உடல் மகனின் வருகைக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. மணிமாறன் தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகு உடலை அடக்கம் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications