பார்லிமென்ட்: இரு சபைகளையும் முடக்கிய ஹெலிகாப்டர் ஊழல், பெட்ரோல் விலை உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பார்லிமென்ட்டில் இரு சபைகளும் ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தால் நாள் முழுவதும்முடங்கிப் போனது.
பார்லிமென்ட் இன்று காலை கூடிய போது இரு சபைகளிலும் ஹெலிகாப்டர் ஊழலை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த இரண்டு விவகாரங்களை முன்வைத்தும் இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு சபைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் அவை கூடுவதும் ஒத்தி வைப்பதுமாக இருந்தது. பின்னர் 3 மணியளவில் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications