செனகல் நாட்டு மதரஸாவில் தீ விபத்து: 9 குழந்தைகள் உடல் கருகி பலி
தாக்கார்: செனகல் தலைநகர் தாக்காருக்கு அருகில் உள்ள மெதினா மாவட்டத்தில் இருக்கும் இஸ்லாமிய மத போதனை பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
செனகல் தலைநகர் தாக்காருக்கு அருகில் உள்ளது மெதினா மவாட்டம். அங்கு இஸ்லாமிய மத போதனைகளை பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 6 முதல் 12 வயது வரை உள்ள 45 குழந்தைகள் மரச் சுவர்கள் மற்றும் ஜின்க் தகடு போட்ட அறையில் நேற்று முன்தினம் இரவு தூங்கினர்.
அப்போது திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். மெழுகுவர்த்தியால் தான் தீ பிடித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பள்ளி இருந்த இடத்திற்கு செல்லும் வழி மிகவும் குறுகியது என்பதால் தீயணைப்பு வண்டிகள் உடனே சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.
அதிபர் மேக்கி சால் சம்பவ இடத்திற்கு நேற்று சென்று பார்வையிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications