புறாவைப் படம் எடுப்பது போல பெண் குளிப்பதைப் படம் பிடித்த கொத்தனார் கைது
சேலம்: சேலம் அருகே வானில் பறந்த புறாக்களை படம் பிடிப்பது போல நடித்து, கீழே குளித்துக் கொண்டிருந்த பெண்ணைப் படம் பிடித்த கொத்தனாரைப் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தா. 35 வயதான இவர் தனது வீ்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்துக கொண்டிருந்தார். அப்போது வசந்தா வீட்டுக்கு அருகே உள்ள வீட்டின் மாடியில் புருஷோத்தமன் என்ற 20 வயது வாலிபர் நின்றிருந்தார்.
கையில் கேமரா செல்போன் வைத்திருந்த அவர் வானில் பறந்த புறாக்களைப் படம் பிடிப்பது போல பாவ்லா காட்டியபடி காணப்பட்டார். பின்னர் அப்படியே நைசாக, வசந்தா குளிப்பதை படம் எடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த வசந்தா அலறி கூச்சல் போட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து புருஷோத்தமனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் புருஷோத்தமனைக் கைது செய்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications