மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த 2 ஆசிரியர்களுக்கு அடி-உதை
மதுரை: மதுரை குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8, 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர்கள் இருவருக்கு அடி உதை விழுந்தது.
இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் வந்திருந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வெளியே அழைத்துவந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர் ஆவேசத்துடன் அவர்கள் மீது பாய்ந்து, திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் பலரும் ஓடி வந்து ஆசிரியர்களைத் தாக்கினர். இருவரும் தப்பி ஓட, அவர்களை ரோட்டிலேயே விரட்டி விரட்டி அடித்தனர்.
போலீசார் சுதாரிப்பதற்குள் இது நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications