இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்துக்கு ஓரளவு வரவேற்பு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஓரளவு வரவேற்கிறோம் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஜெனிவா மாநாட்டுக்கான இணைப்பாளர் முருகையா சுஜிந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச சமூகத்தில் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவான நிலை எதுவுமே இல்லை. அப்படி ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே. இதன் மூலம் தமிழர் பிரச்சனையை சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கிறது.
நாடுகடந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச நடவடிக்கையும், சர்வதேச சுதந்திரமான விசாரணையுமே தமது கோரிக்கை. ஆனால் இந்தத் தீர்மானத்தின் வரைவில் இத்தகைய கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
இலங்கை அரசு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம்ஒரு கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக பிற நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications