அமெரிக்க விமானத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நடிகர் பலி
World
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அந் நாட்டின் பிரபல நடிகரான நஸார் முகம்மத் மஜ்நோன்யார் ஹெல்மாண்டி பலியாகியுள்ளார்.
தீவிரவாதம், போதை மருந்துக் கடத்தலுக்கு எதிரான பல படங்களில் நடித்து தலிபான்கள், அல் கொய்தாவுக்கு எதிர்ப்புக்கு உள்ளானவர் இவர் ஆவார்.
இவர் தங்களை உளவு பார்ப்பதாகக் கருதிய தலிபான்கள் சமீபத்தில் இவரை சிறை பிடித்து, ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெல்மாண்டி மாகாணத்தில் வைத்திருந்தனர்.
இந் நிலையில் தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதாகக் கூறிக் கொண்டு நேடோ படையினர் நடத்திய தாக்குதலில் நஸாரும் அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை அமெரிக்கத் தரப்பு மூடி மறைக்க முயன்றது. ஆனால், ரஷ்ய செய்தி நிறுவனங்கள் இந்தத் தகவலை வெளியுலகுக்குத் தெரிவித்துள்ளன.
Prominent Afghan actor Nazar Mohammad Majnonyar Helmandi who starred in over a dozen films highlighting the struggle against drug trafficking and terrorism was killed in a Nato air strike in southern Afghanistan. Helmandi was killed along with three militants who had seized the movie star on suspicion of spying for the government in Helmand province, his brother Dilawar said. The militants were interrogating Helmandi when the Nato air strike took place, killing the actor and the rebels, said Dilawar, who identified his brother's body mutilated beyond recognition.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.