மார்ச் 21ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil

21ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 21ம் தேதி கூடுகிறது. அன்றைய தினமே நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து கூட்டத் தொடர் நடைபெறும் நாள்கள் குறித்து சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகளை, அமைச்சர்கள் தாக்கல் செய்வர். இவற்றின் மீது விவாதம் நடத்தப்படும். ஒரு மாதத்திற்கு மேலாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும்.












Click it and Unblock the Notifications