ஆரணியில் பரபரப்பு- டெசோ ஊர்வலத்தில் திமுக நிர்வாகி திடீரென தீக்குளிக்க முயற்சி!
Subscribe to Oneindia Tamil
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டெசோ அமைப்பின் ஊர்வலத்தில் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சாந்தகுமார் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி நகரத்தில் டெசோ அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது காவல்துறை அவர்களை கைது செய்ய முயன்றது. எங்களை கைது செய்து அடக்குமுறையை காட்டும் அரசாங்கத்தை கண்டிக்கிறோம் என டெசோ அமைப்பின் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்கள் முழக்கமிட்டனர். பெரும் களேபரத்துக்கு மத்தியில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்ட திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பி.எஸ் சாந்தகுமார் தீ குளிக்க முயன்றார். அதற்குள் அவரிடம்மிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கிய காவல்துறை அதிகாரிகள் தீ குளிக்கும் முயற்சியை தடுத்து அவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications