டெசோ பந்த்: நாகையில் திமுக எம்.பி. விஜயன், திருச்சியில் நேரு கைது
திருச்சி: டெசோ பந்தை முன்னிட்டு மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. விஜயன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி டெசோ அமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தையொட்டி நாகையில் சாலை மறியல் செய்ய முயன்ற திமுக எம்.பி. விஜயன் உள்பட 50 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முழுவதும் 4,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெசோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கோவையில் சிறு தொழில் நிறுவனங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications